Map Graph

டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்

சேலம் மத்திய பேருந்து நிலையம் என்றும் பொதுவாக சேலம் புதிய பேருந்து நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. நகர பேருந்து நிலையம், சேலம், மத்திய பேருந்து நிலையம் சேலம் மற்றும் சேலம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இடையே 24 மணிநேரமும் எண் 13 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Read article
படிமம்:Salem_central_bus_stand_1.JPGபடிமம்:Salem_central_bus_stand.jpgபடிமம்:Salem_central_bus_stand_entrance2.JPG